மஞ்சும்மல் பாய்ஸ் பட புகழ் குட்டன் இத்தனை விலையுயர்ந்த கார்கள் வைத்துள்ளாரா?
மஞ்சும்மல் பாய்ஸ்
மலையாளத்தில் மாஸ் ஹிட் அடித்த மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் தமிழ்நாட்டில் படு மாஸ் வரவேற்பை பெற்றுள்ளது.
சிதம்பரம் இயக்கிய இந்த படத்தில் குணா குகையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது, இதனால் தமிழ் மக்களிடமும் படம் பிரபலம் ஆனது.
இதில் சுபாஷாக நடித்திருந்த ஸ்ரீநாத் பாஷி மற்றும் குட்டனாக நடித்திருந்த சௌபின் சாஹிரின் நடிப்பு இருந்தது.
இதுநாள் நடிகராக கலக்கிவந்த சௌபின் சாஹிர் இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகி இருக்கிறார்.
விலையுயர்ந்த கார்கள்
நடிகர், தயாரிப்பாளர் என மலையாள சினிமாவில் கலக்கும் சௌபின் சாஹிர் பெரிய கார் பிரியர் என தெரிகிறது. ஏராளமான சொகுசு கார்கள் மற்றும் பைக்குகளை வாங்கி குவித்து வைத்திருக்கிறார்.
அப்படி என்னென்ன கார்கள், விலை என்ன என்பதை காண்போம்.
- லெக்சஸ் (Lexus ES 300H)- ரூ. 70 லட்சம்
- வால்வோ (Volvo XC90)- ரூ. 1 கோடி
- மஹிந்திரா தார் (Mahindra thar)- ரூ. 15 லட்சம்
- பென்ஸ் (Mercedes Benz E class)- ரூ. 85 லட்சம்
- வோக்ஸ்வேகன் (volkswagon polo GTI)- ரூ. 25 லட்சம்
பைக்
பிஎம்டபிள்யூ பைக் (BMW R 1250 GS)- ரூ. 23 லட்சம்

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu

பிரித்தானியாவின் பாரிய இஸ்லாமிய கல்லறையை கட்டும் கோடீஸ்வர சகோதரர்கள்! எதிர்ப்பால் பின்னடைவு News Lankasri
