தமிழ் நாட்டின் நம்பர் 1 வசூலை எட்டிய மஞ்சுமல் பாய்ஸ்- ரெக்கார்ட் ப்ரேக் வசூல்

By Yathrika Mar 26, 2024 05:40 AM GMT
Report

மஞ்சும்மல் பாய்ஸ்

தமிழ் சினிமா ரசிகர்கள் எப்போதும் நல்ல படங்களை வரவேற்பவர்கள், அதற்கு இந்த மொழி, அந்த மொழி எல்லாம் பாகுபாடு பார்ப்பது இல்லை.

அந்த வகையில் தமிழ் சினிமா இந்த வருடம் எந்த ஒரு பெரிய ஹிட் படத்தையும் சந்திக்கவில்லை, இதுவரை 2024-ல் தமிழ் சினிமாவில் அயலான் படமே அதிக வசூல் செய்து இருந்தது.

யாரை பற்றியும் மோசமாக பேசாதீங்க- இந்திரஜா திருமணத்தில் கண்ணீர் விட்ட மதுரை முத்து மனைவி

யாரை பற்றியும் மோசமாக பேசாதீங்க- இந்திரஜா திருமணத்தில் கண்ணீர் விட்ட மதுரை முத்து மனைவி

இப்படம் தமிழ் நாட்டில் ரூ 58 கோடி வசூல் செய்து இருந்தது, இந்த வசூலை எந்த ஒரு தமிழ் படமும் அதற்கு அடுத்து முறியடிக்கவில்லை.

ஆனால், சர்ப்ரைஸாக மஞ்சும்மல் பாய்ஸ் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ 59 கோடிகள் வசூல் செய்து, இந்த வருடத்தின் நம்பர் 1 தமிழ் நாட்டின் வசூலை பதிவு செய்துள்ளது.

இந்த வசூலை அடுத்து வரும் எந்த தமிழ் படம் முறியடிக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

தமிழ் நாட்டின் நம்பர் 1 வசூலை எட்டிய மஞ்சுமல் பாய்ஸ்- ரெக்கார்ட் ப்ரேக் வசூல் | Manjummel Boys Movie Full Bo Data

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US