விருதுகளை குவித்த மஞ்சுமெல் பாய்ஸ்.. State Film Awards அறிவிப்பு

By Parthiban.A Nov 03, 2025 02:00 PM GMT
Report

கடந்த வருடம் வெளியாகி பெரிய ஹிட் ஆன மலையாள படம் மஞ்சுமெல் பாய்ஸ்.

இந்த படம் கேரளாவை தாண்டி தமிழில் தான் பெரிய ஹிட் ஆனது. அதற்கு காரணம் படம் கொடைக்கானலை மையப்படுத்தி எடுக்கப்பட்டது தான்.

விருதுகளை குவித்த மஞ்சுமெல் பாய்ஸ்.. State Film Awards அறிவிப்பு | Manjummel Boys Sweeps 55Th Kerala State Awards

விருதுகள்

இந்நிலையில் தற்போது கேரளா அரசு வழங்கும் 55வது Kerala State film Awards அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதில் மஞ்சுமெல் பாய்ஸ் படம் அதிகம் விருதுகளை குவித்து இருக்கிறது. மொத்தம் அதற்கு 11 விருதுகள் கிடைத்து இருக்கிறது.

சிறந்த படமாக மஞ்சுமெல் பாய்ஸ் தேர்வாகி இருக்கிறது. மேலும் சிறந்த இயக்குனராக சிதம்பரம், சிறந்த துணை நடிகராக சௌபின் ஷாஹிர் ஆகியோரும் விருது பெறுகின்றனர்.

விருதுகள் லிஸ்ட் இதோ

Best Film

  1. Best Director - Chidambaram
  2. Best Screenplay - Chidambaram
  3. Best character actor - Soubin Shahir
  4. Best Art Director - Ajayan Chalassery.
  5. Best Cinematography - Shaiju Khalid
  6. Best Sound Design - Shijin Huttton,Abhishek Nair
  7. Best Sound Mixing - Fazal A Backer, Shijin Hutton
  8. Best Colorist - Srik Varier
  9. Best lyricist - Vedan  

விருதுகளை குவித்த மஞ்சுமெல் பாய்ஸ்.. State Film Awards அறிவிப்பு | Manjummel Boys Sweeps 55Th Kerala State Awards

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US