ரீரிலீஸில் மோதிக்கொள்ளும் அஜித் - விஜய்! வந்தது அதிரடி அறிவிப்பு
விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் வெளிவர தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வரும் நிலையில் அவரது தெறி படத்தை ரீரிலீஸ் செய்யும் முயற்சியில் தீவிரமாக இறங்கி இருக்கிறார் தயாரிப்பாளர் தாணு.
தெறி பொங்கலுக்கு ரீரிலீஸ் என அறிவிக்கப்பட்டு அதன் பிறகு தள்ளிவைக்கப்பட்டது. தற்போது புது ரிலீஸ் தேதியை தயாரிப்பாளர் அறிவித்து இருக்கிறார்.

மங்காத்தா vs தெறி
தெறி ஜனவரி 23ம் தேதி ரீரிலீஸ் ஆகும் என தாணு அறிவித்துள்ளார். அதே தேதியில் தான் அஜித்தின் மங்காத்தா படமும் ரீரிலீஸ் ஆகிறது.
ரீரிலீஸிலும் அஜித் மற்றும் விஜய் மோதல் மீண்டும் வந்திருப்பது பற்றி நெட்டிசன்களும் தற்போது பரபரப்பாக பேச தொடங்கி இருக்கின்றனர்.
ஜனவரி 23 முதல் உலகமெங்கும் "THERI"
— Kalaippuli S Thanu (@theVcreations) January 17, 2026
🚨 Tomorrow "TRAILER" release
Thalapathy @actorvijay @Atlee_dir @gvprakash @Samanthaprabhu2 @iamAmyJackson @george_dop #Ruban #ThalapathyVijay #Theri pic.twitter.com/3992KrKD6j
அவர் கிரீன்லாந்தைக் கைப்பற்றினால்... உலக முடிவுக்கு காரணமாகும்: ட்ரம்பிற்கு ரஷ்யா எச்சரிக்கை News Lankasri