மன்மத லீலை படம் எப்படி இருக்கும்.. Live Updates இதோ
மன்மத லீலை Live Updates
வெங்கட் பிரபு இயக்கத்தில் முதன் முறையாக அசோக் செல்வன் நடித்து வெளிவந்துள்ள திரைப்படம் மன்மத லீலை.
இப்படத்தில் சம்யுக்தா ஹெக்டே, ரியா சுமன், ஸ்ம்ருதி வெங்கட் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இன்று காலை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட இப்படம், சில பிரச்சனைகளின் காரணமாக பிற்பகல் வெளிவந்தது.
படம் எப்படி இருக்கு
இந்நிலையில், படம் பார்த்த திரையுலக முக்கிய பிரபலங்கள் சிலர் தங்களுடைய விமர்சனங்களை தெரிவித்துள்ளனர்.
#ManmathaLeelai: Mad fun. @vp_offl delivers another smart, entertaining film that is loaded with twists and turns in the second half. Not just a film for the adults, for the thrill seekers as well. @AshokSelvan MASS, good to see this side of him open up!
— Siddarth Srinivas (@sidhuwrites) April 1, 2022
#ManmathaLeelai - Understandably made at a tight budget for OTT so, don’t expect fancy production values! Technically adequate but @vp_offl once again proves he is one of the best screenplay writers we have!
— Rajasekar (@sekartweets) April 1, 2022
படம் நன்றாக உள்ளது என்றும், சிறப்பாக அசோக் செல்வன் நடித்துள்ள, படத்தின் கதை சூப்பராக இருக்கும் என்று கூறி வருகிறார்கள்.
#ManmathaLeelai 1st half: Smooth player Sathya's Leelaigal in 2 time periods - 2010 & 2020. Thalaivan in full form. A role tailormade for the smart @AshokSelvan@vp_offl's treat for the youth
— Kaushik LM (@LMKMovieManiac) April 1, 2022
SUPER score by @Premgiamaren. Nice edit pattern@IRiyaSuman & @SamyukthaHegde sizzle!
#ManmadhaLeelai 1st Half : Two adult encounters in two time periods..@AshokSelvan and @SamyukthaHegde in 2010..@AshokSelvan and @IRiyaSuman in 2020..
— Ramesh Bala (@rameshlaus) April 1, 2022
Lot of humorous situations.. @vp_offl
?
Gets serious at the interval point..
Looking forward to 2nd half..