தளபதி 66 ஷூட்டிங் ஸ்பாட் போட்டோவா இது? மனோபாலா விளக்கம்

By Parthiban.A May 12, 2022 02:10 PM GMT
Report

விஜய்யின் அடுத்த படமான தளபதி 66ல் நடிகர் சரத்குமார் முக்கிய ரோலில் நடிக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். படத்தின் பூஜை அன்று விஜய் உடன் அவரும் இருந்தார். மேலும் படக்குழுவும் சமீப நாட்களாக தளபதி 66ல் நடிக்கும் நடிகர்கள் பற்றி அதிகாரபூர்வ அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று சரத்குமார் மற்றும் தயாரிப்பாளர் தேனப்பன் ஆகியோர் நடிகர் மனோபாலா உடன் இருக்கும் போட்டோ வெளியாகி வைரல் ஆனது.

அதில் சரத்குமார் மற்றும் தேனப்பன் போலீஸ் கெட்டப்பில் இருப்பதால் தளபதி 66ல் அவர்கள் போலீசாக நடிக்கின்றனர் என தகவல் பரவி வருகிறது.

மறுத்த மனோபாலா

அந்த போட்டோ இணையத்தில் படுவைரல் ஆன நிலையில் தற்போது மனோபாலா அது பற்றி விளக்கம் கொடுத்து இருக்கிறார்.

அது தளபதி 66 செட்டில் நடந்த சந்திப்பு அல்ல என அவர் தெரிவித்து இருக்கிறார். 

Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US