குக் வித் கோமாளி நடிகர் மனோபாலாவின் அரபிக் குத்து.. அதுவும் யாருடன் தெரியுமா
தமிழ் திரையுலகில் நடிகராகவும், இயக்குனராகவும் தற்போது பல 900 படங்களுக்கு மேல் பணிபுரிந்துள்ளார் மனோபாலா.
இவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கி இருக்கிறார்.
நேற்று மாலை பீஸ்ட் படத்திலிருந்து அரபிக் குத்து எனும் பாடல் வெளிவந்து, பல சாதனைகளை படைத்தது வருகிறது.
இந்த பாடலுக்கு நடனம் ஆடி பல திரையுலக நட்சத்திரங்கள் வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
இந்நிலையில், இந்த பாடலுக்கு வெளிநாட்டு நபர்களுடன், நடிகர் மனோபாலா நடனம் ஆடியுள்ளார்.
அந்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு வைத்துள்ளார் மனோபாலா.
இதோ அந்த புகைப்படம்..
Arabic kuthu.... pic.twitter.com/Ygl1rf1RtS
— Manobala (@manobalam) February 15, 2022