தி பேமிலி மேன் வெப் சீரிஸ் பட ஹீரோ தமிழில் வில்லனாக நடித்துள்ளாரா.. அதுவும் இந்த முன்னணி நடிகர் படத்திலா

suriya anjaan Manoj Bajpayee
By Kathick Oct 05, 2021 04:30 PM GMT
Report

ஹிந்தியில் வெளிவந்த புகழ் பெற்ற வெப் சீரிஸ்களில் ஒன்று தி பேமிலி மேன்.

இதனுடைய இரண்டாம் பாகம், 'தி பேமிலி மேன் 2' வெப் சீரிஸும் சமீபத்தில் வெளியாகி பல சர்ச்சைகளில் சிக்கியது.

இந்த தி பேமிலி மேன் வெப் சீரிஸில் ஹீரோவாக நடித்து வருபவர் பாலிவுட் நடிகர் மோனோஜ் பாஜ்பாய்.

இவர் ஹிந்தியில் வெளியான பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகர் மோனோஜ் பாஜ்பாய், முன்னணி நடிகர் சூர்யா நடிப்பில் தமிழில் வெளியான அஞ்சான் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

ஆம், அஞ்சான் திரைப்படத்தில் வரும் இம்ரான் பாய், வில்லன் கதாபாத்திரத்தில் தான் நடிகர் மோனோஜ் பாஜ்பாய் நடித்துள்ளார்.

தி பேமிலி மேன் வெப் சீரிஸ் பட ஹீரோ தமிழில் வில்லனாக நடித்துள்ளாரா.. அதுவும் இந்த முன்னணி நடிகர் படத்திலா | Manoj Bhajbai In Suriya Movie

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US