பீஸ்ட் படத்திற்காக கோடியில் சம்பளம் வாங்கிய முக்கிய நபர்.. யார் தெரியுமா

vijay salary nelson dhilpkumar beast manoj paramamsa
By Kathick Apr 15, 2022 06:45 PM GMT
Report

விஜய் நடிப்பில் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி வெளியாகியுள்ள திரைப்படம் பீஸ்ட்.

இப்படத்தின் மீது விஜய் ரசிகர்கள் வைத்திருந்த முழு எதிர்பார்ப்பையும் அப்படம், பூர்த்தி செய்ய தவறிவிட்டது.

பீஸ்ட் படத்திற்காக கோடியில் சம்பளம் வாங்கிய முக்கிய நபர்.. யார் தெரியுமா | Manoj Salary For Beast Movie

விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெறாத இப்படம், வசூல் ரீதியாகவும் பின்னடைவை சந்தித்து வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் முக்கிய அங்கமாக இருந்தவர்களில் ஒருவர், படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமாம்ஸா.

இவர், இப்படத்தில் பணிபுரிய சுமார் ரூ. 1.5 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.    


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US