நடிகர் மன்சூர் அலிகானின் வீட்டிற்கு சீல் வைத்த அதிகாரிகள்- அதிரடி நடவடிக்கை
house
mansooralikhan
sealed
By Yathrika
தமிழ் சினிமாவில் 90களில் பல படங்களில் மிகவும் வெயிட்டான வில்லன் வேடங்கள் நடித்து இப்போதும் மக்கள் மனதில் நிற்பவர் நடிகர் மன்சூர் அலி கான்.
நாட்டு பிரச்சனைகளை குறித்து எப்போதும் தைரியமாக பேசக்கூடியவர், அதேசமயம் அதனால் பெரிய பிரச்சனைகளையும் சந்தித்துள்ளார்.
தற்போது சென்னை சூளைமேடு பெரியார் பாதையில் உள்ள மன்சூர் அலிகான் வீட்டிற்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
அரசு புறம்போக்கு நிலம் 2500 சதுர அடியை ஆக்கிரமித்து வீடு கட்டியதால் இப்படியொரு நடவடிக்கை என கூறப்படுகிறது.
இந்தியாவின் மூன்றாவது பெரும் கோடீஸ்வர பெண்மணி... ரூ 98,327 கோடி நிறுவனத்திற்கு உரிமையாளர் இவரது மகன் News Lankasri
மோசமாகும் புற்றுநோய் பாதிப்பு: மன்னர் சார்லசின் இறுதிச்சடங்கு தொடர்பில் தயாராகும் உதவியாளர்கள் News Lankasri
இதுதான் ட்விஸ்ட்டே.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கேவின் முக்கிய பதவியில் தோனி - யாருமே எதிர்பார்க்கல.. IBC Tamilnadu
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US