அஜித்தை நடிக்க வாருங்கள் என அழைக்கும் பிரபல நடிகர்... யார் அவர் தெரியுமா?

Report

சினிமா

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் நடிகர்கள் சிலர் அதிகம் கொண்டாடப்படுவார்கள்.

அப்படி 90ஸ் மக்களால் ரசிக்கப்பட்ட, கொண்டாடப்பட்ட நடிகர்களான அஜித்-விஜய் இப்போது வரை பாக்ஸ் ஆபிஸ் கிங்காக, ரசிகர்கள் கூட்டத்தை திரையரங்கிற்கு அழைத்து வரும் டாப் நடிகர்களாக உள்ளார்கள்.

அஜித்தை நடிக்க வாருங்கள் என அழைக்கும் பிரபல நடிகர்... யார் அவர் தெரியுமா? | Mansoor Ali Khan Request To Actor Ajith

ஜனநாயகன் படத்தோடு விஜய் தனது சினிமா பயணத்தை நிறுத்திவிட்டார், மக்களுக்கான பணி செய்து வருகிறார். தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்ததில் இருந்து நிறைய நல்ல நல்ல மாற்றங்கள் நடந்து வருவதாக மக்கள் கூறி வருகின்றனர்.

அடேங்கப்பா நம்ம முத்துவா இது, ஆளே மாறிட்டாரே, என்ன செய்துள்ளார் பாருங்க... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ

அடேங்கப்பா நம்ம முத்துவா இது, ஆளே மாறிட்டாரே, என்ன செய்துள்ளார் பாருங்க... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ

வேண்டுகோள்

விஜய் முதலமைச்சராக பிஸியாக இருக்கிறார், சரி அஜித் தொடர்ந்து படங்கள் நடிப்பார் என்று பார்த்தால் அவரும் கார் ரேஸில் பிஸியாக கவனம் செலுத்தி வருகிறார்.

அஜித்தை நடிக்க வாருங்கள் என அழைக்கும் பிரபல நடிகர்... யார் அவர் தெரியுமா? | Mansoor Ali Khan Request To Actor Ajith

துபாயில் அதிகம் செட்டில் ஆகிவிட்டார், ரசிகர்களும் அவரின் கார் ரேஸ் பயணத்தை அதிகம் பார்த்து வருகிறார்கள். இந்த நிலையில் பிரபல நடிகர் மன்சூர் அலிகான் ஒரு பேட்டியில், லட்சக்கணக்கான தொழிலாளர்களின் நலனுக்காக மீண்டும் நடிக்க வாங்க அஜித்குமார்.

உங்களை அடையாளம் கண்டது சினிமா, உங்களுக்கு ரசிகர்களை உருவாக்கியது சினிமாதான். விஜய் முதல்வராகிவிட்டார், நீங்கள் உயிரை பணயம் வைக்கும் கார் ரேஸில் பிஸியாக இருக்கிறீர்கள் என கூறியுள்ளார்.

அஜித்தை நடிக்க வாருங்கள் என அழைக்கும் பிரபல நடிகர்... யார் அவர் தெரியுமா? | Mansoor Ali Khan Request To Actor Ajith

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US