லியோ முக்கியமான காட்சியை உளறிய மன்சூர் அலி கான்! ஷாக் ஆன ரசிகர்கள்

By Parthiban.A Aug 14, 2023 03:30 PM GMT
Report

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். ஷூட்டிங் முடிந்துவிட்ட நிலையில் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். மேலும் முக்கிய ரோல்களில் மன்சூர் அலி கான், கவுதம் மேனன், மிஷ்கின் உள்ளிட்ட பலரும் நடித்து இருக்கின்றனர்.

லியோ முக்கியமான காட்சியை உளறிய மன்சூர் அலி கான்! ஷாக் ஆன ரசிகர்கள் | Mansoor Ali Khan Reveal Leo Important Scene

முக்கிய காட்சியை கூறிய மன்சூர்

இந்நிலையில் மன்சூர் அலி கான் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசும்போது லியோ படத்தின் முக்கிய காட்சி ஒன்றை பற்றி உளறிவிட்டார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் ஒரு காட்சியிலாவது நடித்துவிட்டு படத்தில் இறந்துவிட வேண்டும் என அனுராக் காஷ்யப் அளித்த பேட்டியை முதல் நாள் படித்தேன். அதன்பின் மறுநாள் பார்த்தால் அனுராக் கேரவனில் உட்கார்ந்து இருந்தார்.

'அவர் என்ன நடித்தார் என தெரியவில்லை, வந்தாரு - சுட்டாரு போய்ட்டாரு' என மன்சூர் அலி கான் கூறினார். அதன் பிறகு தான் லியோ சீக்ரெட்டை உளறுகிறோம் என உணர்ந்து 'அய்யய்யோ.. லியோ பத்தி இனி என்னிடம் கேட்காதீங்க' என கூறிவிடுகிறார். 

லியோ முக்கியமான காட்சியை உளறிய மன்சூர் அலி கான்! ஷாக் ஆன ரசிகர்கள் | Mansoor Ali Khan Reveal Leo Important Scene

கணேஷ் வெங்கட்ராம் மனைவி நிஷாவுக்கு நடந்த வளைகாப்பு! - புகைப்படங்கள் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US