GOAT-ன்னா ஆடு தானே.. பிரியாணி போட்டு போயிட்டே இருப்பேன்! விஜய்யை சீண்டிய மன்சூர் அலி கான்
நடிகர் மன்சூர் அலி கான் சில மாதங்கள் முன்பு த்ரிஷா பற்றி மோசமாக பேசி சர்ச்சையில் சிக்கிகொண்டார். அவர் ஒட்டுமொத்த சினிமா துறையும் விளாசியது.
அதன் பின் த்ரிஷா மீது நீதிமன்றதில் வழக்கு தொடர்ந்தார் மன்சூர். நியாயமாக த்ரிஷா தான் உங்க மீது வழக்கு போட்டிருகணும் என சொல்லி நீதிமன்றம் மன்சூர் அலி கானுக்கு அபராதம் விதித்தது.
இந்நிலையில் மன்சூர் தற்போது தனியாக அரசியல் கட்சி தொடங்கி இருக்கிறார்.
பிரியாணி போட்டுடுவேன்..
இந்நிலையில் மன்சூர் சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது விஜய் அரசியல் கட்சி தொடங்கப்படுவது பற்றி கேட்கப்பட்டது.
"அவர் வந்தால் நான் பதிங்கிடணுமா."
"அவர் அரசியலுக்கு வருவது நாளை. இன்று அவர் GOAT படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்."
"GOAT ன்னா ஆடு தானே, பிரியாணி போட்டுட்டு போயிட்டே இருப்பேன்" என மன்சூர் கூறி இருக்கிறார்.

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
