அஜித்தை சந்தித்த தருணம் குறித்து பேசிய Maral Yazarloo- வலிமை படம் பார்க்க போகிறாரா?
பைக்கில் பாதி உலகத்தை சுற்றி சாதனை செய்த நபர்களில் ஒருவர் Maral Yazarloo,. இவரை அண்மையில் நேரில் சந்தித்த அஜித் உலகத்தை பைக்கில் சுற்ற சில விஷயங்கள் பற்றி அவரிடம் கேட்டுக் கொண்டார்.
அவர்கள் சந்தித்த புகைப்படங்கள் வெளியாக ரசிகர்களிடம் செம வைரலானது. தற்போது அஜித்தை சந்தித்தது குறித்து ஒரு பேட்டி கொடுத்துள்ளார் Maral. அதில் அவர், அவரை சந்திக்கும் போது அவர் பெரிய நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதர் என்பதை தெரிந்துகொண்டேன்.
அரையில் இருந்த அனைவரிடமும் நல்ல முறையில் பேசினார், முக்கியமாக பெண்களுக்கு நல்ல மரியாதை கொடுத்தார். நான் இன்ஸ்டாவில் புகைப்படம் பதிவிட்டதும் நிறைய மெசேஜ் தென்னிந்திய மொழிகளில் வந்தது.
கொஞ்ச நேரம் இன்ஸ்டா பக்கம் வரவே இல்லை. பின் வந்து பார்த்தால் 50 ஸ்டோரிக்கு மேல் இருந்தது. அஜித் நடித்த வலிமை படத்தை பார்ப்பேன் என கூறியுள்ளார்.
ஈரானிய ட்ரோன்கள் இனி காற்றில் கரையும்... ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இஸ்ரேல் வழங்கிய ஆயுதம் News Lankasri