உறுதிசெய்யப்பட்டது மாறன் படத்தின் OTT-ரிலீஸ் ! அதிகாரப்பூர்வமான போஸ்டர் இதோ..

Dhanush Maaran karthick naren
By Jeeva Jan 13, 2022 12:38 PM GMT
Report

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாறன்.

பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் நேரடியாக OTT-யில் வெளியாகும் என கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.  

அதன்படி மாறன் படத்தின் மோஷன் போஸ்டர் நாளை வெளியாகும் எனவும், அத்துடன் இப்படம் Disney Hotstar-ல் மட்டும் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதோ அந்த அதிகாரப்பூர்வமான போஸ்டர் 


Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US