பைசன் இதுவரை பாக்ஸ் ஆபிஸில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

By Karthick Raja Oct 28, 2025 03:30 AM GMT
Report

பைசன்

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்து அமோக வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் பைசன்.

தமிழக கபடி வீரர் மணத்தி கணேசன் அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவான இப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார்.

பைசன் இதுவரை பாக்ஸ் ஆபிஸில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Mari Selvaraj Bison Movie Box Office Collection

துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி, லால், அமீர் என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். நிவாஸ் கே. பிரசன்னா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

வசூலை வாரிக்குவிக்கும் Dude.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட், இதோ

வசூலை வாரிக்குவிக்கும் Dude.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட், இதோ

வசூல் 

ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் நாளுக்கு நாள் வசூலை வாரிக்குவித்து வருகிறது.

பைசன் இதுவரை பாக்ஸ் ஆபிஸில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Mari Selvaraj Bison Movie Box Office Collection

இந்நிலையில், 11 நாட்களில் பைசன் படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, உலகளவில் 11 நாட்களில் இப்படம் ரூ. 56 கோடி வசூல் செய்துள்ளது.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US