இயக்குனர் மாரி செல்வராஜுடன் நடிகர் துருவ் விக்ரம்.. பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியான புகைப்படம்

mari selvaraj dhruv vikram
By Kathick Sep 23, 2021 01:40 PM GMT
Report

பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ்.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து முன்னணி நடிகரான தனுஷ் கைகோர்த்து கர்ணன் எனும் படத்தை இயக்கினார்.

இதன்பின் தற்போது தனது மூன்றாவது படத்தின் வேலைகளை துவங்கியுள்ளார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் இப்படத்தில் ஹீரோவாக நடிகர் விக்ரமின் மகன், துருவ் விக்ரம் நடிக்கிறார்.

இந்நிலையில் இன்று நடிகர் துருவ் விக்ரம் பிறந்தநாள் பரிசாக, மாரி செல்வராஜ் மற்றும் துருவ் விக்ரம் இருக்கும் இணைந்திருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இணையத்தில் மிகவும் வைரலாகி வரும் அந்த புகைப்படம் இதோ..

இயக்குனர் மாரி செல்வராஜுடன் நடிகர் துருவ் விக்ரம்.. பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியான புகைப்படம் | Mari Selvaraj With Dhruv Vikram


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US