விபத்துக்குள்ளான விமானம்.. மரணமடைந்த பிரபல பாடகி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்
death
marilia mendonça
By Kathick
பிரேசில் நாட்டில் மிகவும் பிரபலமான பாடகிகளில் ஒருவர் Marilia mendonça.
இவர் நேற்று முன்தினம் மினாஸ் ஜெரைஸ் மாகாணத்தில் உள்ள கரட்டிங்கா என்ற இடத்தில் இசைக்கச்சேரி ஒன்றை நடத்துவதற்கு விமானத்தில் பயணம் சென்றுள்ளார்.
கரட்டிங்கா என்ற இடத்தை சென்றடைவதற்கு 12 கி.மீ. முன்னதாக அவர் பயணித்த விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளதாம்.
இந்த விபத்தில் Marilia mendonça பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், விமானத்தில் இருந்த அனைவரும் பலியாகி விட்டனர்.
இந்த கோர சம்பவம் பலருடைய மனதை உலுக்கி எடுத்துள்ளது. Marilia mendonça-வின் ரசிகர்கள் பலரும், அவரது மறைவுக்கு சமூக வலைத்தளங்கள் மூலமாக தங்களது இரங்கலை தெரிவிக்கின்றனர்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US