9 நாட்களில் யாரும் எதிர்பார்க்காத வசூல் சாதனை படைத்த மார்க் ஆண்டனி.. இதுவரை எவ்வளவு தெரியுமா
மார்க் ஆண்டனி
பல எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்த கடந்த வாரத்தில் இருந்து பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பிக்கொண்டு இருக்கும் திரைப்படம் மார்க் ஆண்டனி.
ஹீரோவாக விஷால் சிறப்பாக நடித்திருந்தாலும், தன்னுடைய வில்லத்தனத்தால் அனைவரையும் கவர்ந்த படத்தின் வெற்றிக்கு மிகமுக்கிய காரணமாக மாறினார் எஸ்.ஜே. சூர்யா.
இப்படத்தின் வெற்றிக்குப்பின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் மேல் ரசிகர்கள் வைத்திருந்த பார்வை அப்படியே வேறுவிதமாக மாறியுள்ளது.
வசூல்
முதல் நாளில் இருந்தே மார்க் ஆண்டனி படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்த நிலையில், 9 நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில் இதுவரை ரூ. 82 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிசில் சாதனை படைத்துள்ளது.
இனி வரும் நாட்களில் இந்த வசூல் ரூ. 100 கோடியை எட்டுமா என பொறுத்திருந்து பார்ப்போம்.

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
