பாக்ஸ் ஆபிசில் அதிகரடி வசூல் செய்யும் மார்க் ஆண்டனி.. இதுவரை எவ்வளவு தெரியுமா
மார்க் ஆண்டனி
மார்க் ஆண்டனி திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பில் வெளிவந்த மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.
முதல் நாள் இருந்து வசூல் கொஞ்சம் கூட குறையாமல் பாக்ஸ் ஆபிஸில் ஒவ்வொரு நாளும் புதுப்புது சாதனைகளை மார்க் ஆண்டனி படைத்து வருகிறது.
இதுவரை வெளிவந்த விஷால் திரைப்படங்களில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்றால் அது மார்க் ஆண்டனி தான் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல் ஓப்பனிங் கூட மார்க் ஆண்டனி தான் விஷாலின் கெரியர் பெஸ்ட் என திரை வட்டாரத்தில் கூறப்படுகிறது.
வசூல்
இந்நிலையில், ரூ. 100 கோடியை நெருங்கிய கொண்டிருக்கும் மார்க் ஆண்டனி படம் இதுவரை உலகளவில் ரூ. 90 கோடி வரை வசூல் செய்துள்ளது.
பொறுத்திருந்து பார்ப்போம் அனைவராலும் கொண்டாடப்பட்டுள்ள மார்க் ஆண்டனி ரூ. 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணைகிறாரா என்று.

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
