மார்க் ஆண்டனி செய்த இமாலய வசூல்.. இதுவரை எவ்வளவு தெரியுமா
மார்க் ஆண்டனி
ஆதிக் ரவிச்சந்திரன் திரை வாழ்க்கையில் மாற்றி அமைத்துள்ளது மார்க் ஆண்டனி. ஆம், இப்படத்தின் வெற்றியின் மூலம் அவர் மேல் ரசிகர்கள் வைத்திருந்த பார்வை அப்படியே மாறிவிட்டது.
மேலும் விஷாலின் திரை வாழ்க்கையிலும் மாபெரும் வசூல் சாதனை படைத்த திரைப்படம் என்றால் அது மார்க் ஆண்டனி. விஷால், எஸ். ஜே. சூர்யாவின் கம்போ மக்கள் மனதில் இடம்பிடித்து வெற்றிபெற்றுள்ளது.
வசூல் விவரம்
இந்நிலையில், இப்படம் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மார்க் ஆண்டனி இதுவரை உலகளவில் ரூ. 101 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
சந்திரமுகி 2, இறைவன் போன்ற முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் வெளிவந்த நிலையிலும் மார்க் ஆண்டனி படத்திற்கு நல்ல வசூல் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Baakiyalakshmi: தூக்கி வீசப்பட்ட மாமனார் புகைப்படம்! சுதாகருக்கு பாக்கியா விடுத்த எச்சரிக்கை Manithan

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri
