உலகளவில் இதுவரை மார்க் ஆண்டனி செய்துள்ள வசூல்.. 100 கோடி பாக்ஸ் ஆபிஸில் இணையுமா
மார்க் ஆண்டனி
நாளுக்கு நாள் மார்க் ஆண்டனி படத்தின் வசூல் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. நேற்று வந்த தகவலின்படி மாவீரன் படத்தின் வசூலை முறியடித்து பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனை படைத்தது மார்க் ஆண்டனி.
இதை தொடர்ந்து இப்படத்திற்கு எந்த ஒரு தடையும் இல்லாமல் வசூல் வந்துகொண்டே இருக்கும் நிலையில், இதுவரை உலகளவில் ரூ. 87 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
100 கோடி வசூல் செய்யுமா
இனி வரும் நாட்களில் ரூ. 100 கோடியை மார்க் ஆண்டனி நெருங்குமா என கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.
ஏனென்றால் நாளை முதல் சந்திரமுகி 2, இறைவன், சித்தா என பல திரைப்படங்கள் திரைக்கு வருவதினால் கண்டிப்பாக மார்க் ஆண்டனி படம் ரூ. 100 கோடியை தொடுவது என்பது சந்தேகம் தான் என கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கப்போகிறது என்று..
You May Like This Video

Baakiyalakshmi: தூக்கி வீசப்பட்ட மாமனார் புகைப்படம்! சுதாகருக்கு பாக்கியா விடுத்த எச்சரிக்கை Manithan

viral video: சிறுவனின் மடியில் ஒய்யாரமாக ஓய்வெடுக்கும் ராட்சத மலைப்பாம்பு! மெய்சிலிர்க்கும் காட்சி Manithan
