நா ரெடி தான் வருவா?.. ராகவா லாரன்ஸ் உடன் மோதும் விஷால்
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் மார்க் ஆண்டனி.
இதில் ரித்து வர்மா, செல்வராகவன் எனப் பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் மார்க் ஆண்டனி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களால் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்நிலையில் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் மார்க் ஆண்டனி படத்தின் போஸ்டர் வெளியிட்டு, விநாயக சதூர்த்தி அன்று இப்படம் வெளியாகும் என்று அறிவித்துள்ளார்.
அதே தினத்தில் தான் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள சந்திரமுகி-2 படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
#MarkAntony Vinayagar chaturthi release da mamae @iam_SJSuryah Naa Ready Dha Varava?? pic.twitter.com/5NjfKawLLZ
— Vishal (@VishalKOfficial) July 4, 2023
23 வயது வித்தியாசமுள்ள நடிகையுடன் கைகோர்க்கும் ஜெயம் ரவி..ஷாக்கில் ரசிகர்கள்