ஒரே படத்தில் மூன்று விஷால், இரண்டு எஸ்.ஜே சூர்யாவா?
"லத்தி" திரைப்படம் டிசம்பர் 24ல் வெளியாகும் நிலையில் தற்போது "மார்க் ஆண்டனி" படத்தின் புதிய அப்டேட் விஷால் தற்போது பகிர்ந்துள்ளார்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் மார்க் ஆண்டனி படத்தில் விஷால் நடிக்கிறார், ஜீவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். இப்படத்தை வினோத் குமாரின் மினி ஸ்டூடியோ நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
மார்க் ஆண்டனி படத்தின் போஸ்டர்கல் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி சமூக வலைத்தளங்கில் வைரல் ஆனது.
எஸ்.ஜே சூர்யா
பீரியட் படமாக எடுக்கப்படும் மார்க் ஆண்டனி படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் எஸ்.ஜே சூர்யா நடிக்கிறார் என்று படக்குழுவினர் அறிவித்தனர்.
சமீபத்தில் விஷால் அளித்த பேட்டியில், "எஸ்.ஜே சூர்யா மூணு பேஜ் டயலாக் ஒரே ஷாட்டில் என் முன்னாடி பேசுவார், நான் என்னை மறந்து அவரை பாத்துக்கொண்டு இருப்பேன்”:.
3 விஷால்
மார்க் ஆண்டனி பீரியட் பிலிம் என்பதால் படத்தில் மொத்தம் மூணு விஷால், இரண்டு எஸ்.ஜே சூர்யா கதாபாத்திரம் அமைந்திருக்கும். ஆதிக் ரவிச்சந்திரன் எப்பேர்பட்ட இயக்குனர் என்பதை மார்க் ஆண்டனி படத்தின் மூலம் மக்களுக்கு தெரியவரும். அவர் படத்தை அருமையாக இயக்கியுள்ளார்" என விஷால் கூறியுள்ளார்.
விஷால் போலீசாக நடித்திருக்கும் லத்தி பட ட்ரெய்லர்

viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி! Manithan
