தமிழ் நாட்டில் மட்டுமே இரண்டு நாட்களில் இவ்வளவு வசூல் செய்ததா மார்க் ஆண்டனி.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

By Kathick Sep 17, 2023 07:50 AM GMT
Report

மார்க் ஆண்டனி

மார்க் ஆண்டனி படத்திற்கு உலகளவில் ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகிறார்கள்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் மற்றும் எஸ்.ஜே. சூர்யா முதன் முதலில் இணைந்து நடித்து வெளிவந்த இப்படம் முதலில் நாளில் இருந்து விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பட்டையை கிளப்பி வருகிறது.

தமிழ் நாட்டில் மட்டுமே இரண்டு நாட்களில் இவ்வளவு வசூல் செய்ததா மார்க் ஆண்டனி.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Mark Antony Two Days Tamil Nadu Box Office

அதே போல் தமிழகத்தில் மார்க் ஆண்டனி திரைப்படம் எதிர்பார்த்ததை விட வசூலில் மாபெரும் உச்சத்தை தொட்டுள்ளது.

மார்க் ஆண்டனி படத்தின் கதாநாயகி ரிது வர்மா வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

மார்க் ஆண்டனி படத்தின் கதாநாயகி ரிது வர்மா வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

வசூல் 

ஆம், இப்படம் வெளிவந்து இரண்டு நாட்கள் ஆகும் நிலையில் தமிழகத்தில் மட்டுமே ரூ. 16.5 கோடி வரை வசூல் செய்துள்ளது.

தமிழ் நாட்டில் மட்டுமே இரண்டு நாட்களில் இவ்வளவு வசூல் செய்ததா மார்க் ஆண்டனி.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Mark Antony Two Days Tamil Nadu Box Office

இது விஷால் படத்திற்கு கிடைத்துள்ள மாபெரும் வசூல் என கூறுகின்றனர். இனி வரும் நாட்களிலும் மார்க் ஆண்டனி திரைப்படம் தமிழகத்தில் புதிய வசூல் சாதனையை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US