சன் டிவி செய்தி வாசிப்பாளர் கண்மணிக்கு விரைவில் திருமணமா?- வைரலான சூப்பர் புகைப்படம்
நடிகைகள் மட்டும் தான் மக்களின் கவனத்தில் இருக்கிறார்கள் என்றால் அது சுத்த பொய். நல்ல திறமையுள்ள பெண்கள் பலரும் தொலைக்காட்சியில் நிறைய துறையில் சாதித்து வருகிறார்கள்.
அப்படி செய்தி வாசிப்பாளர்கள் துறையில் இப்போது நிறைய பெண்கள் பங்குபெற தொடங்கியுள்ளனர். அப்படி அனிதா ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டு வந்தார், ஆனால் பிக்பாஸில் அவர் நடந்துகொண்ட விதம் பலரையும் வெறுக்க வைத்தது.
அவருக்கு அடுத்தபடியாக இளம் செய்தி வாசிப்பாளராக சன் தொலைக்காட்சியில் கலக்கி வருபவர் கண்மணி.
இவர் எப்போதும் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டீவாக இருப்பார். அண்மையில் திருமண கோலத்தில் போட்டோ ஷுட் எடுத்த அந்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.
அட கண்மணிக்கு இதற்குள் திருமணமா என ரசிகர்கள் ஷாக் ஆக பின்பு தான் தெரிகிறது அது வெறும் போட்டோ ஷுட்.
திருமண கோலத்தில் அவரின் அழகிய புகைப்படங்கள்,