மருமகள் சீரியல் நடிகர்கள், நடிகைகளின் உண்மையான வயது விவரம்.. இதோ
மருமகள் சீரியல்
எதிர்நீச்சல் தொடர்கிறது, கயல், சிங்கப்பெண்ணே, மூன்று முடிச்சு என பல சூப்பர்ஹிட் சீரியல்கள் சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்றன.

இந்த வரிசையில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்தான் மருமகள்.
கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சீரியலில் கேபிரியலா, ராகுல் ரவி ஆகிய இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

உண்மையான வயது
இந்த நிலையில், மருமகள் சீரியலில் நடித்து வரும் நடிகர்கள், நடிகைகளின் உண்மையான வயது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதை பற்றி பார்க்கலாம் வாங்க.
கேபிரியலா - 26 வயது
ராகுல் ரவி - 36 வயது
சந்தோஷ் ஆர். டேனியல் - 29 வயது
மௌனிகா சுப்பிரமணியம் - 34 வயது
ஜீவிதா - 43 வயது
சோஃபியா - 36 வயது
ரவி சந்திரன் - 65 வயது
ராகவி சசிகுமார் - 43 வயது