கமலின் மருதநாயகம் திரைப்படத்திலிருந்து வெளியான அன்ஸீன் புகைப்படங்கள், கைவிடப்பட்ட பிரம்மாண்டம்

kamal movie marudhanayagam
By Jeeva Apr 15, 2021 06:15 PM GMT
Report

உலகநாயகன் கமல் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பல வருடங்களாக திகழ்ந்து வருபவர் இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து இந்தியளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் கடைசியாக இவர் நடிப்பில் வெளியான விஸ்வரூபம் 2 திரைப்படம் பெரிய வெற்றியடையவில்லை என்றாலும் சிறந்த விமர்சனங்களை பெற்றிருந்தது.

 மேலும் அடுத்ததாக இவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடிக்கவுள்ளார், இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 1997 ஆம் ஆண்டு மிக பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட திரைப்படம் தான் மருதநாயகம், வரலாற்று திரைப்படமாக கமல் உருவாக்கி வந்த இப்படம் பின்னர் 1999-ல் பாதியிலே கைவிடப்பட்டது.

 இதனிடையே தற்போது வரை இப்படம் வெளியாகதா என எதிர்பார்த்துக்கொண்டு இருக்கும் ரசிகர்களுக்கு இணையத்தில் மருதநாயகம் திரைப்படத்தின் அன்ஸீன் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படங்களை நீங்களே பாருங்கள்.

கமலின் மருதநாயகம் திரைப்படத்திலிருந்து வெளியான அன்ஸீன் புகைப்படங்கள், கைவிடப்பட்ட பிரம்மாண்டம் | Maruthanayagam Kamal Epic Photos

கமலின் மருதநாயகம் திரைப்படத்திலிருந்து வெளியான அன்ஸீன் புகைப்படங்கள், கைவிடப்பட்ட பிரம்மாண்டம் | Maruthanayagam Kamal Epic Photos





+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US