அடுத்தடுத்து வெளியாகவுள்ள இரண்டு Avengers திரைப்படங்கள் ! மார்வெல்-ன் அதிரடி அறிவிப்புகள்..
உலகளவில் மிகவும் பிரபலமான சூப்பர் ஹீரோஸ்களின் திரைப்படங்களை தயாரித்து வரும் நிறுவனம் மார்வெல் ஸ்டுடியோஸ்.
இதன் Phase 4 திரைப்படங்கள் மற்றும் சீரிஸ் முடிந்துள்ள நிலையில் நேற்று Phase 5 குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகளை வெளியிட்டனர்.
மேலும் Phase 4-ன் திரைப்படங்கள் மற்றும் சீரிஸ் எதிர்பார்த்த அளவு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை, இதனால் தற்போது Phase 5-ல் உலகமே எதிர்பார்க்கும் அறிவிப்புகளை அறிவித்துள்ளனர்.
ஆம், Avengers திரைப்படங்களின் புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர். அதன்படி,
Avengers: Secret Wars

Avengers: The Kang Dynasty

The Multiverse Saga

WAKANDA FOREVER

Fantastic Four

Thunderbolts

Daredevil: Born Again

She-Hulk: Attorney at Law

Captain America: New World Order

Agatha: Coven of Chaos

Ironheart

Blade

Loki Season 2

Echo

Guardians of the Galaxy Vol. 3

Secret Invasion

ANT-MAN AND THE WASP: QUANTUMANIA
