உலகளவில் மாஸ்டர் திரைப்படம் படைத்துள்ள பெரிய சாதனை! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஜனவரி மாதம் வெளியான திரைப்படம் தான் மாஸ்டர்.
பிளாக் பஸ்டர் ஹிட்டான இப்படம் இந்தியளவில் மிகவும் பிரபலமாகியுள்ளது. மேலும் ஹிந்தியிலும் இப்படத்தை சல்மான் கான் ரீமேக் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இப்படம் வெளியாகி இத்தனை மாதங்கள் ஆகியும் அப்படம் படைத்துள்ள புதிய சாதனை குறித்து தகவல் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.
ஆம் 2021 ஆம் ஆண்டில் உலகளவில் அதிக வசூல் செய்துள்ள திரைப்படங்களில் மாஸ்டர் 45 வது இடத்தை பிடித்துள்ளது.
மேலும் இந்தியளவில் தற்போது மாஸ்டர் தான் அதிக வசூல் செய்துள்ள திரைப்படங்களில் முதல் இடத்தில் இருந்து வருகிறது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

கனடாவில் வசிக்கும் தமிழ்ப்பெண் மீது பொலிசார் வழக்குப்பதிவு! என் உயிரை கூட தருவேன் என ஆவேச பதிவு News Lankasri
