10 நாட்களில் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர் கவின். இவர் நடிப்பில் வெளிவந்த லிப்ட், டாடா ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

ஆனால், அதன்பின் வெளிவந்த சில திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு மக்களிடம் வரவேற்பை பெறவில்லை.
மாஸ்க்
கடந்த நவம்பர் 21ஆம் தேதி கவின் நடிப்பில் வெளிவந்த படம் மாஸ்க். இப்படத்தை அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்க ஆண்ட்ரியா வில்லியாக நடித்திருந்தார். ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

வசூல்
மாஸ்க் திரைப்படத்தின் வசூல் குறித்து முதல் நாளில் இருந்தே பார்த்து வருகிறோம். இந்த நிலையில் 10 நாட்களில் இப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 10 நாட்களில் உலகளவில் மாஸ்க் படம் ரூ. 13 கோடி வசூல் செய்துள்ளது.

இந்தியா முழுவதும் ஆளுநர் மாளிகைகளின் பெயர் மாற்றம் - ஆர்.என்.ரவியின் கோரிக்கையை ஏற்ற அரசு IBC Tamilnadu
பறப்பதற்கு பாதுகாப்பற்ற 6,000 விமானங்கள்... ஸ்தம்பிக்கும் பிரித்தானிய விமான நிலையங்கள் News Lankasri