மாஸ் புகைப்படத்துடன் சிம்பு கொடுத்த வெந்து தணிந்தது காடு பட அப்டேட்..
சிம்பு நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சமீபத்தில் வெளியான மாநாடு திரைப்படம், ரசிகர்களின் பேராதரவை பெற்று பிளாக் பஸ்டர் வெற்றியடைந்துள்ளது.
நீண்ட வருடங்களுக்கு பிறகு சிம்பு நடிப்பில் பிளாக் பஸ்டர் திரைப்படம் வெளியாகியிருப்பது சிம்பு ரசிகர்களை உற்சாக படுத்தியுள்ளது.
இதனால் அவரின் அடுத்தடுத்த திரைப்படங்களின் மேல் எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது. அதன்படி தற்போது அவர் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள திரைப்படம் தான் வெந்து தணிந்தது காடு.
இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வந்த இப்படத்தின் ஷூட்டிங் தற்போது மீண்டும் தொடங்கியுள்ளதாக சிம்பு அறிவித்துள்ளார்.
மேலும் இதனை கையில் கன் உடன் சிம்பு மாஸ்ஸாக போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்
The #Shoot begins!💥
— Silambarasan TR (@SilambarasanTR_) December 7, 2021
#VTK
#VendhuThanindhathuKaadu pic.twitter.com/ln975jOl2J