மாஸ்டர் நடிகரே என்ன இப்படி மாறிட்டீங்க! குட்டி பிரபலமே ஏன் இப்படி? லேட்டஸ்ட் லுக் போட்டோ இதோ!
விஜய் கல்லூரி பேராசிரியராக நடித்திருந்த மாஸ்டர் படம் கடந்த ஜனவரி 13 ல் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. தமிழ் நாட்டில் டாப் ஓப்பனிங்க் படங்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தையும் பிடித்தது.
நன்கு வசூல் செய்து வரும் இப்படத்தில் நடிகர் மகேந்திரனும் நடித்திருந்தார். தீவிர விஜய் ரசிகரான இவர் ஏற்கனவே குழந்தை நட்சத்திரமாக நம் அனைவருக்கும் நன்கு தெரிந்த முகமும் கூட. இதற்கு முன் விஜய்யுடன் படங்களில் நடித்துள்ளார்.
சிறிய பட்ஜெட் படங்களில் ஹீரோவாக நடித்து வந்த அவருக்கு இப்படத்தினால் ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
வழக்கமாக தாடி, மீசையுடன் காணப்படும் அவர் தற்போது கிளீன் ஷேவ் செய்து ஜிம் லுக்கில் புகைப்படம் எடுத்து போட்டோவை வெளியிட்டுள்ளார்.
Another shade of mine ?#MasterMahendran ❤️ pic.twitter.com/1RYsm1moB7
— Master Mahendran ? (@Actor_Mahendran) January 15, 2021
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan
T20 போட்டியில் 188 ஓட்டங்கள் விளாசிய பிரிட்டோரியஸ்; கெயிலின் 13 வருட சாதனை முறியடிப்பு News Lankasri