தல அஜித்துடன் தளபதி விஜய் மாஸ்டர் பட நடிகை - அதுவும் இந்த காட்சியிலா

ajith vijay sureka vani
By Kathick May 02, 2021 07:15 PM GMT
Report

தல அஜித் தமிழ் திரையுலகில் மிகவும் முக்கியமான உச்சத்தை அடைந்து இருப்பவர் நடிகர் தல அஜித் குமார்.

இவர் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தை இயக்குனர் எச். வினோத் இயக்க வர, போனி கபூர் இப்படத்தை தயாருக்கிறார்.

இந்நிலையில் தெலுங்கில் திரையுலகில் பல துணை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான், நடிகை சுரேகா.

இவர் மாஸ்டர் படத்தில் இடம்பெறாத காட்சி ஒன்றில் நடித்திருந்தார். படத்தில் அந்த காட்சி இடம்பெறவில்லை என்றாலும் யூடியூபில் வெளியான பிறகு நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் நடிகை சுரேகா தல அஜித்துடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார்.

அந்த புகைப்படம் இதோ..


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US