டாப் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்த மாஸ்டர் பட பிரபலம்! லிஸ்ட் இதோ

Vijay Master Sanjeev eTrenders
By Balakumar Dec 29, 2020 03:35 PM GMT
Report

விஜய்கான ரசிகர்கள் கூட்டம் மிகவும் அதிகம். மாஸ்டர் படத்தை கொண்டாட்ட எப்போது நேரம் வரும் என தியேட்டர் வாசலை நோக்கி படையெடுக்க தயாராக இருக்கிறார்கள். விஜய் குறித்த விசயங்களை டிரெண்டிங் செய்து கொண்டாடுகிறார்கள்.

மாஸ்டர் கூட டிவிட்டரில் அதிகம் தேடப்பட்ட விசயங்களில் இடம் பெற்றது. மாஸ்டர் படத்தில் நடித்துள்ள நடிகர் சஞ்சீவ் தற்போது India Latest Trendsetters and Influencer etrenders பட்டியலில் 10 இடத்தை பிடித்து சாதனை செய்துள்ளார்.

சஞ்சீவ் சின்னத்திரையில் முக்கியமான நடிகர். நீண்டகாலமாக இத்துறையில் இருக்கும் இவர் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், இருந்து வருகிறார் என்பதுடன் விஜய்யின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.  

இது குறித்த பட்டியல் இதோ...

Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US