மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜின் அம்மா மற்றும் அப்பாவை பார்த்துளீர்களா? புகைப்படத்துடன் இதோ..
தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் மாஸ்டர்.
இப்படம் ரசிகர்களிடையே பேராதரவை பெற்று வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது, மேலும் இப்படம் 3 நாட்களில் 100 கோடி வசூல் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர் ஆகியுள்ளார் லோகேஷ் கனகராஜ், இவர் இயக்கத்தில் வெளியான மாநகரம், கைதி, மாஸ்டர் உள்ளிட்ட மூன்று திரைப்படங்களும் பிளாக் பஸ்டர் தான். இந்நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜின் அம்மா மற்றும் அப்பாவின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
ஆம் இந்த புகைப்படத்தை அர்ஜுன் தாஸ் பதிவிட்டு லோகேஷ் கனகராஜின் குடும்பத்துடன் இருப்பதாக கூறியுள்ளார்.
With the #Kanagarajfamily@Dir_Lokesh #Master pic.twitter.com/zYmlr3ufAZ
— Arjun Das (@iam_arjundas) January 18, 2021