இந்தியளவில் முதலிடம் பிடித்த விஜய்யின் மாஸ்டர்.. வேற லெவல் மாஸ்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த பொங்கலுக்கு வெளியான திரைப்படம் மாஸ்டர்.
கொரோனா தாகத்திற்கு பிறகு, தமிழ் சினிமா ரசிகர்களை மீண்டும் திரையரங்கிற்கு வரச்செய்த படம் இதுவே.
கொரோனாவின் தாக்கம் தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவை புரட்டிபோட்டுள்ளது.
ஆனால், தற்போது மீண்டும் திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டு, திரைப்படங்கள் வெளியாகி வருகிறது.
இந்நிலையில் 2021ஆம் ஆண்டு கொரோனா தாக்கத்திலும், பாக்ஸ் ஆபிசில் அதிக வசூல் செய்த இந்திய திரைப்படங்கள் என்னென்ன என்று பார்ப்போம்.
1. மாஸ்டர் - ரூ. 220 கோடி { தமிழ் }
2. வக்கீல் சாப் - ரூ. 130 கோடி { தெலுங்கு }
3. Roberrt - ரூ. 65 கோடி { கன்னடம் }
4. Bell Bottom - ரூ. 27+ கோடி { ஹிந்தி }
5. The Priest - ரூ. 15+ கோடி { மலையாளம் }