வட இந்தியாவிலும் விஜய்க்கு இருக்கும் மாஸ்.. இந்த பெயர் மட்டும் மாறவே இல்லை: மாளவிகா மோகனன்

By Parthiban.A Jul 17, 2022 03:10 PM GMT
Report

மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து மிகப்பெரிய அளவில் பாப்புலர் ஆனவர் மாளவிகா மோகனன். அவர் ரஜினி உடன் பேட்ட, தனுஷ் உடன் மாறன் ஆகிய படங்களில் நடித்து இருந்தாலும் தற்போது அவரை எங்கு பார்த்தாலும் ரசிகர்கள் 'நீங்க மாஸ்டர் ஹீரோயின் தானே' என கேட்கிறார்கள்.

இது தமிழ்நாட்டில் இல்லை.. அவர் வடநாட்டில் ஒரு படத்தின் ஷூட்டிங்கிற்காக ஒரு சின்ன கிராமத்திற்கு சென்றபோது அங்கிருக்கும் மக்கள் இவரை பார்த்து அப்படி கேட்டிருக்கிறார்கள்.

வட இந்தியாவிலும் விஜய்க்கு இருக்கும் மாஸ்.. இந்த பெயர் மட்டும் மாறவே இல்லை: மாளவிகா மோகனன் | Master Malavika Mohanan About Vijay

மாஸ்டர் மாளவிகா.. இது மட்டும் மாறல

விஜய்க்கு இருக்கு மாஸ் எவ்வளவு என்பது அப்போது தான் மாளவிகாவுக்கு புரிந்ததாம். அது பற்றி அவர் ஒரு பேட்டியில் பேசி இருக்கிறார்.

தான் ஏற்கனவே Beyond the Clouds என்ற ஹிந்தி படத்தில் நடித்து இருந்தாலும் அது யாருக்கே நினைவில்லை, எங்கு போனாலும் 'மாஸ்டர் மாளவிகா' என்கிற பெயர் மட்டும் மாறவே இல்லை எனவும் அவர் கூறி இருக்கிறார். 

GalleryGalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US