மாஸ்டர் பட நடிகருக்கு கல்யாணம்! பொண்ணு இவர் தான் தான்! அந்த பிரபலமா இது?
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். ஆனால் இதுவரை இல்லாதளவில் இந்த தை மாதத்தில் அண்மையில் வளர்பிறை முகூர்த்தத்தில் நிறைய திருமணங்கள் நிகழ்ந்துள்ளன.
கொரோனாவுக்கு பின் முக்கியமான திருமண மாதம் என்பதால் காய்கறி, மலர்கள் என கடும் விலைவாசி உயர்வும் ஏற்பட்டது. சினிமா ஆசையில் சென்னைக்கு வருவோரில் சிலர் மட்டும் இளம் வயதில் திருமணம் செய்துகொள்கிறார்கள்.
ஆதித்யா சானலில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றிய கலாட்டா குருவுக்கு நாளை திருமணம் நடைபெறவுள்ளது.
மதராஸி என்ற யூடுயூப் சானலை நடத்தில் வந்த அவர் அதில் பிரபலமாகி டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் ஆனார்.
பின் ஆர்யாவுடன் கஜினிகாந்த் படத்திலும் நடித்திருந்தார். அண்மையில் வந்த மாஸ்டர் படத்திலும் குரு நடித்திருந்தார்.
அதாங்க வாத்தி கம்மிங் பாடலுக்கு முன் ஒருவர் விஜய்யை எழுப்புவாரே அவரே தான் இவர்.
அவரின் மனைவி கற்பகத்தின் புகைப்படம் இதோ....