மாஸ்டர் படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் கேக் வெட்டி கொண்டாடிய விஜய் மற்றும் விஜய் சேதுபதி, பலரும் பார்த்திராத புகைப்படம்..
தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 13 ஆம் தேதி வெளியான திரைப்படம் மாஸ்டர். இப்படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று மாபெரும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது, அந்த வகையில் இப்படமும் வெற்றிகரமாக 200 கோடியை விரைவில் வசூல் செய்து விடும் என கூறப்படுகிறது.3
இந்நிலையில் மாஸ்டர் திரைப்படம் குறித்து தினம்தோரும் சில செய்திகள் அல்லது புகைப்படங்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது மாஸ்டர் பட கிளைமாக்ஸ் காட்சியின் படப்பிடிப்பில் உதவி இயக்குனர் ஒருவரின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர். அதில் விஜய் மற்றும் விஜய் சேதுபதியும் உள்ளனர்.
இதோ அந்த புகைப்படம்..
@Dir_Lokesh Anna ?? !! @karthikeyannav
— Lokesh Kanagaraj Anna Fan Page (@Dir_LokeshTeam) January 21, 2021
Na Birthday Celebration :) #Master unseen stills from shooting spot !!#MasterFilm pic.twitter.com/INmPvZqFRW