விஜய்யின் மாஸ்டர் மற்றும் கமலின் சத்யா படத்தில் அமைத்திருக்கும் ஒரே மாதிரியான காட்சிகள், இணையத்தில் ட்ரெண்டாகும் வீடியோ..
தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் மாஸ்டர்.
இப்படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வசூல் வேட்டை நடத்தி வருகிறது, குறிப்பாக வெளியான மூன்றே நாட்களில் இப்படம் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகர் கமலின் தீவிரமான ரசிகர் என்பது பலருக்கும் தெரியும், இவரின் கைதி திரைப்படம் விருமாண்டி படத்தின் இன்ஸ்பிரஷன் என பல பேட்டிகளில் கூறியிருந்தார்.
அந்த வகையில் மாஸ்டர் படத்திலும் கமலின் Refrence வைத்துள்ளார் லோகேஷ், ஆம் JD நம்மவர் படத்தில் வரும் VC செல்வத்தின் மாணவர் என்றும் சத்யா படத்தில் வருவதை போல விஜய் காப்பை பயன்படுத்தி தான் சண்டை போட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதோ அந்த வீடியோவை பாருங்கள்..
Sathya x #Master @Dir_Lokesh ? pic.twitter.com/0BUyuimNb0
— . (@Deexith__) January 20, 2021