இந்தியளவில் NO.1 இடத்தை பிடித்த மாஸ்டர் திரைப்படம், இதுவரை எந்த திரைப்படமும் செய்யாத சாதனை..!
Thalapathy
Master
Lokesh
Viajy
NO 1 in India
By Balakumar
தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் மாஸ்டர்.
இப்படம் ரசிகர்களிடையே பேராதரவை பெற்று வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது, மேலும் இப்படம் 3 நாட்களில் 100 கோடி வசூல் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் மாஸ்டர் திரைப்படம் பல நாடுகளில் வசூல் சாதனை நிகழ்த்தி வரும் நிலையில், சவூதி அரேபியாவில் வெறும் 5 நாட்களில் 20,000 க்கும் மேற்பட்ட சேர்க்கைகளுடன் அதிகம் பார்க்கப்பட்ட இந்திய திரைப்படமாக மாஸ்டர் திரைப்படம் சாதனை படைத்துள்ளது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US