குறைந்த நாட்களில் 100 மில்லியன் தொட்ட மாஸ்டர் பட பாடல், கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

Master Movie Vaathi comming song 100 million views in short period
By Kumar Mar 21, 2021 03:50 PM GMT
Report

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான திரைப்படம் தான் மாஸ்டர்.

இப்படம் 50 % இருக்கைகளுடன் வெளியானாலும் கூட ரசிகர்களின் பேராதரவை பெற்று 250 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில் இப்படம் வெளியாகி இத்தனை மாதங்கள் ஆகியும் கூட இப்படத்தை ரசிகர்கள் பல விதமாக கொண்டாடி வருகின்றார்.

ஆம், அந்த வகையில் இப்படத்தில் இடம் பெற்றுள்ள வாத்தி கமிங் பாடல் மிக பெரிய வைரலானது. தினம் தோறும் இப்பாடலை கொண்டாடும் வகையில் ரசிகர்கள் மற்றும் நட்சத்திரங்கள் நடனமாடிய வீடியோ வெளியாகி வருகிறது.  

மேலும் தற்போது இந்த வைரல் பாடலான வாத்தி கமிங் பாடல் யூடியூப்பில் 100 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.

மிக குறைந்த நாட்களில் இந்த வாத்தி கமிங் பாடல் 100 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளதால் ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US