விஜய்யின் மாஸ்டர் பட தயாரிப்பாளர் வீட்டில் வருமான வரிச் சோதனை- சிக்கியுள்ளாரா?
விஜய் நடிப்பில் இந்த வருட ஆரம்பத்தில் பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் வெளியான திரைப்படம் மாஸ்டர்.
இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தளபதியை வைத்து இயக்கிய முதல் திரைப்படம். படம் 2020ம் ஆண்டே வெளியாகி இருக்க வேண்டும். ஆனால் கொரோனா தாக்கத்தின் அச்சத்தால் திரையரங்குகள் மூட படம் ரிலீஸ் ஆகாமல் இருந்தது.
2021 பொங்கல் ஸ்பெஷலாக படம் வெளியாகி ரசிகர்கள் கொண்டாடினார்கள். இந்த படத்தை சேவியர் பிரிட்டோ என்பவர் தயாரித்தார், இவர் நடிகர் விஜய்யின் உறவினரும் ஆவார்.
தற்போது இவரது வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்களாம்.
செல்போன் உதிரிபாக தயாரிப்பு நிறுவனம் தொடர்பான வருமான வரி சோதனையில் பிரிட்டோவிற்கும் தொடர்பிருப்பதாக தகவல் வந்துள்ளதாம்.
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri