அதிகம் பார்க்கப்பட்ட டீசர்! போட்டியில் பிரபல நடிகர்! பெரும் சாதனை! டாப் 3 லிஸ்ட் இதோ!
சினிமாவில் டிஜிட்டல் சாதனைகள் மிகவும் கவனிக்கப்படுகிறது. அது குறித்து அதிகம் பேசப்படுகிறது. டீசர், டிரைலர், பாடல்கள் என மில்லியன் கணக்கில் பார்வைகளை பெறுவது, அதிகம் லைக் செய்யப்படுவதும், கமெண்ட் செய்யப்படுவதும் நிகழ்கிறது.
மாஸ்டர் டீசர் அண்மையில் வெளியாகி பெரும் சாதனை செய்தது. தற்போது வரை 56 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது.
2.6 மில்லியன் லைக்குகளையும் மாஸ்டர் டீசர் பெற்றுள்ளது. இந்நிலையில் தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர் நடித்த RRR டீசரும் அதிகம் பார்க்கப்பட்ட டீசர் என்ற சிறப்பை பெற்றுள்ளது.
இதனை #MostViewedBheemTeaseRRR என ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்.
தற்போது அதிகம் கமெண்ட் செய்யப்பட்ட டீசர் என்ன என்பதை பார்ப்போம்...
Master - 1.143 Million
Sadak2 - 1.138 Million
Bheem - 1.133 Million