மாஸ்டர் நடிகருக்கு திருமணம் முடிந்தது.. அழகிய திருமண ஜோடியின் புகைப்படத்தை பாருங்க

Master Got married Supporting actor Guru
By Balakumar Feb 03, 2021 08:34 PM GMT
Report

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடித்து வெளியான திரைப்படம் மாஸ்டர்.

இப்படத்தில் விஜய், விஜய் சேதுபதியை தவிர்த்து பல முக்கியமான கதாபாத்திரங்கள் இருந்தனர்.  

அதில் ஒரு கதாபாத்திரம் தான் விஜய்யுடன் வீட்டில் ஒருவராக தங்கி வரும் நடிகர் குரு.

இவர் ஆதித்யா டிவியில் நகைச்சுவை நிகழ்ச்சிகளை இதற்கு முன் தொகுத்து வழங்கி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

இவருக்கு திருமணம் என ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் காதலியுடன் குருவிற்கு சுபமாக திருமணம் நடைபெற்றுள்ளது.

தனது காதல் மனைவியுடன் திருமண கோலத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளார் குரு. இதோ அந்த புகைப்படம்..

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US