டிவி சீரியலில் மாஸ்டர் விஜய் பாட்டு! பாடுறது யாருனு பாருங்க - வீடியோ இதோ!
டிவி சீரியல்களின் வளர்ச்சி வேகமாக வந்துவிட்டது எனலாம். புதிய சினிமா தொழில் நுட்ப காலத்தில் சினிமா படத்திற்கு இணையாக அவர் எடுக்கப்படுகின்றன.
மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை அவை ஏற்படுத்தியுள்ளன. காலை முதல் இரவு வரை விடாது சீரியல் பார்ப்பவர்கள் நம் வீட்டிலும் இருப்பார்கள் தானே. இதில் இளம் தலைமுறைகளும் சீரியல்களுக்கு ரசிகர்களாகி போனார்கள்.
அவ்வகையில் இளம் தலைமுறைகள் அதிகம் விரும்பும் சீரியல்களில் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலும் ஒன்று. சரவணன் மீனாட்சி சீரியல் புகழ் செந்தில் நடிக்கும் இந்த பரபரப்பான சீரியலில் செந்தில் மாஸ்டர் விஜய்யின் பாடலை பாடுகிறார்.
இதோ அந்த புரமோ...
கொஞ்சம் chill பண்ணு மாசானி! ?
— Vijay Television (@vijaytelevision) February 19, 2021
நாம் இருவர் நமக்கு இருவர் - இன்று இரவு 7 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #NINI #VijayTelevision pic.twitter.com/cialI6ebXA