நடிகர் மாதவனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.. இத்தனை கோடியா

madhavan property value
By Kathick Dec 10, 2021 03:30 PM GMT
Report

அலைபாயுதே படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் மாதவன்.

இப்படத்தை தொடர்ந்து இவருடைய நடிப்பில் என்னவளே, மின்னலே, டும் டும் டும், கன்னத்தில் முத்தமிட்டால், ரன், அன்பே சிவம், விக்ரம் வேதா என பல திரைப்படங்கள் மக்களை கவர்ந்துள்ளது.

மாதவன் தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தி, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழிகளிலும் நடித்துள்ளார்.

இப்போது, மாதவன் ஹீரோவாக நடித்து, தயாரித்து, இயக்கி கொண்டிருக்கும் படம் ராக்கெட்ரி.

1999ஆம் ஆண்டு மாதவன் சரிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். மாதவன், சரிதா தம்பதியினருக்கு வேதாந்த் என்ற மகன் இருக்கிறார்கள்.

இந்நிலையில், நடிகர் மாதவனின் சொத்து மதிப்பு ரூ.100+ கோடி என தகவல் கிடைத்துள்ளது.    


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US