தளபதி 67ல் இணைந்த 20 வயது இளம் சென்சேஷன் நடிகர்.. எகிறும் எதிர்பார்ப்பு
தளபதி 67
விஜய் நடிப்பில் அடுத்ததாக உருவாகவிருக்கும் திரைப்படம் தளபதி 67. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இரண்டாவது முறையாக விஜய் நடிக்கவிருக்கிறார்.
இதுவரை இப்படத்தின் அறிவிப்பு வெளியாகவில்லை. ஆனால், இந்த வருடத்தின் இறுதிக்குள் வெளியாகும் என தெரிகிறது.

இப்படத்தில் திரிஷா கதாநாயகியாக நடிக்கிறார் என்றும், சஞ்சய் தத், பிரித்விராஜ், கவுதம் மேனன், அர்ஜுன் உள்ளிட்டோர் வில்லன்களாக நடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சென்சேஷன் நடிகர்
இந்நிலையில், இப்படத்தில் மிகமுக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் மலையாள திரையுலகின் சென்சேஷன் நடிகர் மாத்திவ் தாமஸ் நடிக்கப்போவதாக தெரியவந்துள்ளது.
20 வயதாகும் நடிகர் மாத்திவ் தாமஸ் கும்பளங்கி நைட்ஸ், ஜோ அண்ட் ஜோ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நீதா அம்பானி பயன்படுத்தும் தங்க தண்ணீர் போத்தல்., அதன் விலைக்கு ஒரு வீட்டையே வாங்கலாம் News Lankasri