மே 1 உழைப்பாளர் தினத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர்ஹிட் திரைப்படங்கள்.. அஜித் ரசிகர்களுக்கு ட்ரீட்

By Karthick Raja Apr 27, 2026 11:30 AM GMT
Report

மே 1

வருகிற மே 1ஆம் தேதி உழைப்பாளர் தினம் என்பதை நாம் அறிவோம். அதை தாண்டி அன்று நடிகர் அஜித்தின் பிறந்தநாளும் கூட. அதை அஜித் ரசிகர்கள் வருடா வருடம் மிகப்பெரிய அளவில் கொண்டாடுவார்கள்.

மே 1 உழைப்பாளர் தினத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர்ஹிட் திரைப்படங்கள்.. அஜித் ரசிகர்களுக்கு ட்ரீட் | May 1 Sun Tv Special Movies Telecast

அஜித் பிறந்தநாளான மே 1 அன்று கண்டிப்பாக தொலைக்காட்சியில் அவருடைய திரைப்படங்கள் ஒளிபரப்பு செய்யப்படும். இந்த வருடமும் அஜித்தின் சமீபத்திய திரைப்படம் ஒன்று சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.

இரண்டு திரைப்படங்கள்

இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து கடந்த ஆண்டு வெளிவந்த விடாமுயற்சி திரைப்படம் வருகிற மே 1 காலை 10 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகிறது.

மே 1 உழைப்பாளர் தினத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர்ஹிட் திரைப்படங்கள்.. அஜித் ரசிகர்களுக்கு ட்ரீட் | May 1 Sun Tv Special Movies Telecast

இப்படத்தை தொடர்ந்து பிற்பகல் 3.30 மணிக்கு தனுஷ், அமலா பால், கஜோல் நடிப்பில் வெளிவந்த வேலையில்லா பட்டதாரி திரைப்படம் ஒளிபரப்பாகிறது என அறிவித்துள்ளனர்.

மே 1 உழைப்பாளர் தினத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர்ஹிட் திரைப்படங்கள்.. அஜித் ரசிகர்களுக்கு ட்ரீட் | May 1 Sun Tv Special Movies Telecast

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US